விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய மாகாண மட்ட வீர வீராங்கனைகளுக்கு கெளரவித்து விருதுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) கிழக்கு மாகாண கல்வி மட்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் தணாடாயுதபானி தலைமையில் திருகோணமலை ஜெகப் பார்க் அரங்கில் இடம்பெற்றது. 

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிழ் நசீர் அஹமட்  சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர், வீதிப்போக்குவரத்து அமைச்சர் ஆரியவதி கலப்பதி,விவசாய அமைச்சர் கே,துரைராஜாசிங்கம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனதர்த்தன், நடராஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையில் அதி சாதனை படைத்த வீரர்களுக்கான கெளரவமும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் விருதுகளும் கெளரவும் வழங்கப்பட்டது. 

 

 

M.FAIZAL ISMAIL

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.