அணித் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்

ஐ.சி.சி. செம்பியன் கிண்ண கிரிக்கட் தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் உப தலைவராக உப்புல் தரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.