இரண்டாவது போட்டியிலும் இலங்கை தோல்வி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 121 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 307 ஓட்டங்கள பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 308 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  186 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.