மிமாவின் இப்தார் நிகழ்வும், மார்க்கச் சொற்பொழிவும்

மருதமுனை மிமா சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் மார்க்கச் சொற்பொழிவும் (15-06-2017)மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாசாலை வளாகத்தில் அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெற்றது.இங்கு அஷ்செய்க் எம்.சி.எம்.அறூஸ் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இதில் ஊர்பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Videos