மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.தர/சாதரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு

மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) நிதி உதவியுடன் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.தர/சாதரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு தற்போது (14.05.2017) ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது .
நிகழ்வில் அதிபர் எஸ்.எம்.எம்.அமீர், கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப். ஹிபத்துல் கரீம், மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கோட்டக்கல்வி அதிகாரி ஜிஹானா ஆலிப், தெ. கி.ப.பொறியியல் பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைத்தீன், பொறியியலாளர் பஸீல், பிரதி அதிபர்களா எம்.எம்.ஹிர்பகான், எம்.எம்.முஸர்ரப், ஏசியா பவுண்டேசன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், SESEF அமைப்பின் நிதிப்பணிப்பாளர் எம்.எப்.மர்சூக் உட்பட அமைப்பின் உயர் அதிகாரிகள் ,உப அதிபர்ள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
ஊடகவியலாளர்

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Videos