கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு!
 
கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை (17-06-2017)  பிற்பகல் 05:30 மணிக்கு அபு ஹமூரில் அமைந்துள்ள “லக்பிம க்ராண்ட்” இல் (Lakbima Grand Restaurant)  ஏற்பாடாகியுள்ளது. ஆகவே, அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென மட்டற்ற மகிழ்வோடு அழைக்கின்றோம். மேலும் பெண்களுக்கான விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால் குடும்ப சகிதம் கலந்து இந் நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன்அழைக்கின்றோம்.  
 
இப்fதார் நிகழ்வுடன் இராப்போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் உங்களது வரவினை முன்கூட்டியே உறுதி செய்து கொள்வதுடன் வாகன வசதிகள் தேவைப்படுவோர்கள் 31316610, 77221062  எனும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.  
 
 
-Gulf Federation for Kalmunai-  
Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.