Month
April 2018

திருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு..!

திருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது மத வறையறைக்குட்பட்ட ஆடையான ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்மட்ட குழு ஒன்றை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் [...]

கல்முனை சந்தை புனரமைப்பு ஒரு வருடத்தினுள் பூர்த்தி செய்யப்படும்; முதல்வர் றகீப் அறிவிப்பு..!

கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி புனர்நிர்மாண திட்டத்தை விரைவில் ஆரம்பித்து, ஒரு வருட காலத்தினுள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு [...]

கல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்

கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியொன்றை மாநகர சபை பெற்றுத் தந்தால் இப்பகுதியில் நிலவும் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு இரு வருட காலப் பகுதிக்குள் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாக சுகாதார பிரதி அமைச்சர் [...]

அக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு. கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு

அக்கரைப்பற்று மாநகர சபையின் வடக்கு புறம் மிகப் பாரிய அளவிலான காணி அபகரிப்புகளும், அரச காணிகளை கையகப்படுத்துகின்ற வேலைகளும் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதாகவும் இதன் காரணமாக அக்கரைப்பற்று பொது விளையாட்டு [...]

மருதமுனை நூலக வாசகர் வட்ட பிரதிநிதிகளுடன் முதல்வர் றக்கீப் கலந்துரையாடல்

மருதமுனை பொது நூலக வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நூலக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வாசகர்களின் தேவைகள் [...]

INA கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தெஹிவளையில் இயங்கிவரும் ஐ என் ஏ (INA) கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதிகள் உதவியாலளர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்று கிழமை   நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் [...]

சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணியினை முழுமைப்படுத்தும்வகையில் நவீன பார்வையாளர் அரங்கு மற்றும் உள்ளக விளையாட்டரங்கு போன்றவற்றை அமைக்கும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் [...]

மருதமுனை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டு மருதமுனை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ள சிரேஷ்;ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களைப் பாராட்டும் வகையில் மருதமுனை கலை இலக்கிய,சமூக சேவைப் பேரவையின் தலைவரும்,கல்முiனை [...]

மரணித்தும் மக்கள் மனங்களில் வாழும் மாமனிதர் மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் S.S.P

2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மருதமுனையைச் மர்ஹ{ம் எச்.எல். ஜமால்தீன் ளுளுP அவர்களின் ஒன்பதாவது ஆண்டு (2018.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மருதமுனை மண்ணின் வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் டாக்டர் [...]

கல்முனை மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவு.

அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த  கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு   (2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு  கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்  நடைபெற்றது. கல்முனை மாநகர சபையில் தமிழ் [...]