Month
March 2018

புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரசை நம்பவைத்து இறுதி நேரத்தில் ஏமாற்றிய ஐக்கிய தேசிய கட்சியும்இ கைகொடுத்த மகிந்தவும்.

புத்தளம் நகரசபையானது பதினொரு வட்டாரங்களை கொண்டது. அதில் எட்டு முஸ்லிம் வட்டாரங்களும்இ ஏனைய மூன்றும் சிங்கள வட்டாரங்கள் ஆகும். நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டு எட்டு முஸ்லிம் [...]

மருதமுனையில் “நெடுவழி சங்சிகை” வெளியீடு.

கவிஞரும்.எழுத்தாளருமான எம்.ஐ.ஏ.ஜப்பாரை ஆசிரியராகக் கொண்ட சமூக கலை இலக்கிய பண்பாட்டு இதழான “நெடுவழி” சங்சிகை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(18-03-2018)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் [...]

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு.

அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்ட போதிலும், பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், [...]

பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் தின நிகழ்வு.

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும் இதன் மூலமே பிள்ளைகளின் கல்விவளர்ச்சியை உயர்ந்த நிலைக்குக் கொண்ட செல்ல முடியும் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். [...]

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும் – அரசுக்கு ஹரீஸ் கடும் எச்சரிக்கை

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களைக் கொண்டு இந்த நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாருங்கள் இல்லையேல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையின்போது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக வாக்களிக்க வேண்டி [...]

மருதமுனையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து பலர் இராணுவத்தால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி,திகண,மடவல ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்;லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று  மருதமுனையில் பூரண [...]

கண்டி,திகண பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்து மருதமுனையில் ஆர்ப்பாட்டம்.

கண்டி,திகண,மடவல ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று(06-03-2018)மருதமுனையில் பூரண கர்த்தால்,கடையடைப்பு,ஆர்ப்பாட்டம் [...]

தேசிய ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் பங்கேற்பு

தேசிய ரீதியில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில் காத்தான்குடி மத்தி கல்வி வலயத்திலிருந்து பங்கேற்கும் ஒரே ஒரு பாடசாலையான [...]

சிரியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி

சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக ஐ.நா வை நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. [...]

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை.

சூறாவளி தாக்குதலால் பாதிப்புக்குள்ளான கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கும்வகையில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித [...]