Month
November 2017

முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் பெரும்பான்மை சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்

சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்குமாறு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா நேற்று முன்தினம் (21.11.2017) மாலை சாய்ந்தமருது கடற்கரையில் நடைபெற்ற [...]

2017 இன் அபிவிருத்தி வேலைகளை இவ்வருட இறுதிக்குள் முடிக்குமாறு பணிப்புரை – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தில் முடிவுறுத்தப்படாதுள்ள 2017 ஆம் ஆண்டிற்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயத்தினை ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நகர [...]

மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை

நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) [...]

மருதமுனை நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு

இலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு எதிர் வரும் ஞாயிற்றுகிழமை(26-11-2017)காலை 9.35 மணிக்கு மருதமுனை கலாச்சார [...]

மழை பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்தார் பிர்னாஸ் இஸ்மாயில்

மழை காலங்களில் திண்மக் கழிவகற்றல் சேவையினை தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கும், அவர்களின் உடற் சுகாதாரத்தை பேனுவேண்டும் என்ற நோக்கத்துடன் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகளை நகர [...]

ஏறாவூர் நகரை முன்னெற்றுவதற்கு சம்மேளனம் பக்கபலமாக இருக்கவேண்டும் – நகரசபை செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

ஏறாவூர் நகர சபைப் பிரிவின் கல்வி, கலாச்சாரம், சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்கி நகரை முன்னேற்றுவதற்கான சகல திட்டங்களுக்கும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிக பக்கபலமாக இருக்கவேண்டும் [...]

ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் கணணிகள் அன்பளிப்பு

கஹட்டோவிட்டையில் இயங்கி வருகின்ற முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தின் (முஸ்லிம் லேடிஸ் ஸ்டடிஸ் சேர்கில்) தலைமை காரியாலயத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் மூலம் சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 10 [...]

40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும்……

கிழக்கின் பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட் சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க ஆளுனர் முன்வரவேண்டுமென கிழக்கின் முன்னாள்முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார், [...]

நகர்ப்புற பிரதேசங்களுக்கு சமாந்தரமான அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

இப்பிரதேசமானது சுமார் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட எல்லைக் கிராமாகும். கடந்த யுத்த காலங்களின் போது எமது பிரதேசங்களுக்கு பாதுகாப்பு அரண்களாக இத்தகைய எல்லைக் கிராமங்களே அமைந்திருந்தன. அதன் காரணமாக [...]

கிழக்கு மாகாண ஆளுநரினால் நிருவாக அதிகாரிகள் யாரும் பந்தாடப்படவில்லை – ஏறாவூர் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

இலங்கை நிருவாக சேவையிலுள்ள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநரினால் பந்தாடப்படுகின்றார்கள் என்று மிகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் எவ்வித உண்மைத் தன்மையுமில்லை என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளர் [...]