Month
October 2017

புத்தளம் குருநாகலுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

புத்தளத்திற்கும் குருநாகலுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். [...]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 390 பேர் உயிரிழப்பு

மழையுடனான வானிலையை அடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. [...]

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரிசயல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. [...]

ஒருமித்த நாடா அல்லது ஒற்றையாட்சி நாடா என்பதை விட சிறுபான்மையினர் நிம்மதியாக வாழக்கூடிய நாடே வேண்டும்

இந்த நாட்டில் உள்ள  சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த  சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்திஉத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது  நாட்டிற்கு  தேவை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள்முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். [...]

கராத்தே சம்பியன் தொடரில் காத்தான்குடியினை சேர்ந்த இரு சகோதரர்கள் சாதனை

இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய 2017ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண கராத்தே சம்பியன் சுற்றுத்தொடர் 2017.10.15ஆந்திகதி – ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. [...]

சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் சம்பியன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஹர்ரம் ஐக்கிய உதைபந்தாட்ட கழகம் நடாத்திய அஷ்ரஃப் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம் 2017 [...]

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுவிப்பு

நீதிமன்ற கட்டளையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட எட்டு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. [...]

மிஃராஜ் இளைஞர் அமைப்பிற்கான மேலங்கி அறிமுகம்

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது மிஃராஜ் இளைஞர் அமைப்பிற்கு வழங்கப்பட்ட மேலங்கி அறிமுக நிகழ்வு (14) சனிக்கிழமை பிரதி அமைச்சரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்றது. [...]

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. [...]