Month
September 2017

பேராக் சுல்தானுக்கும் – ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையில் மியன்மார் விவகாரம் தொடர்பில் மலேசியாவில் பேச்சு!

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக பர்மிய இராணுவம் மேற்கொண்டு வருகின்ற தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில் மலேசியா தலையீடு செய்ய [...]

குச்சவெளி இலந்தைகுளம் பாடசாலை காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

திருமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குச்சவெளி இலந்தைகுளம் முஸ்லிம் வித்தியாலத்திற்கான காணிப் பிரச்சினை கடந்த சுனாமிக்கு பின்னர் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகும். அன்றுமுதல் சுமார் 10 வருடங்களுக்கு [...]

இலங்கையில் 36 ரோஹிங்யாக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்

சில மாதங்களுக்கு முன் படகு மூலம் யாழ்பாணத்தில் படகுமூலம் கரையோதுங்கிய (31) மியன்மார் – ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் அனைவரும் அறிவர். [...]

மாற்றத்திற்கான நாயகனின் அபிவிருத்தி மழை.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ். கௌரவ. ஷிப்லி பாறூக் அவர்களின் பூரண முயற்சியினால் நூறு மில்லியன் ரூபாய் செலவில் காத்தான்குடியில் 2017.09.12ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை அபிவிருத்தி பணிகளின் அங்குராப்பன நிகழ்வு. [...]

பொதுநூலகக் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பகுதி மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. [...]

அக்பர் கடற்கரை பிரதேசம் இருக்கை வசதிகள் கொண்டதாக அழகு படுத்தப்படவுள்ளது

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் (ஜவாத்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ,முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் கிழக்கு மாகாண சுற்றுலா துறை அமைச்சின் முப்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் [...]

பொதுநூலகக் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியின் மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. [...]

ஓய்வறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது,

மட்டக்களப்பு களுவான்கேணி மக்கள் ஓய்வெடுப்பதற்காக வரும் கடற்கரை பகுதியில் தமக்கு ஓய்வாக அமர்வதற்குக் கூட இடமொன்று இன்றி இன்னல்களை அனுபவித்து வந்தனர். [...]

குடிநீர் திட்டம்

மட்டக்களப்பு கல்குடா நாசிவன் தீவு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியாலும் நிதி ஒதுக்கீட்டினாலும் குடிநீர் திட்டம் மற்றும் பொதுநூலகம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டு [...]

மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் வித்த்தில் பேசி அரசியல் செய்ய நினைத்த காலம் மலையேறி விட்டது

மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் வித்த்தில் பேசி அரசியல் செய்ய நினைத்த காலம் மலையேறி விட்டதுடன் தற்போது சிறுபான்மை சமூகம் சாணக்கியமாக செயற்பட்டு உரிமைகளை வென்றெடுக்கும்காலம் உதயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் [...]