Month
September 2017

கவிஞர் ராஜகவி ராகிலின் ஓவியனை வாசித்த புல்லாங்குழலில் வர்ண இசை கவிதை நூல் வெளியீடு

நிந்தவூர் ஆர்.கே. மீயாவின் ஏற்பாட்டில் கவிஞர் ராஜகவி ராகிலின் ஓவியனை வாசித்த புல்லாங்குழலில் வர்ண இசை கவிதை நூல் வெளியீடு [...]

பெரியநீலாவணை அக்பர் கிராம கடற்கரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்;

கல்முனை மாநகர சபையின் வழிகாட்டலில் பெரியநீலாவணை,அக்பர் கிராம கடற்;கரை பிரதேசத்தை இருக்கை வசதிகளை அமைத்து அழகுபடுத்தும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10-09-2017)மாலை கடற்கரையில் நடைபெற்றது. [...]

அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு

காத்தான்குடி மக்களுக்கு தேவையான தரமான அபிவிருத்திகளை தனது அயராத முயற்சியினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கும், மத்திய அரசின் அமைச்சுக்களுக்கும், பல [...]

நாளை மாமனிதர் அஷ்ரஃப்பின் நினைவு தின நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனைக் காரியாலயத்தில் நாளை [...]

நாங்கள் இறைவனிடத்தில் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கின்றது

அரசியல் பணிகளினூடாக மக்களினுடைய திருப்தி மட்டுமன்றி இறைவனுடைய அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கிலேயே எங்களினுடைய ஒவ்வொரு பணிகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என கிழக்கு மாகண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி [...]

கொழும்பு தமிழ்ச்சங்க ‘அற்றைத் திங்கள்’ நிகழ்வில் நஹியா

தமிழின் மூத்த படைப்பாளிகளும், தகைசான்ற ஆளுமைகளும், தமது வாழ்வியல் அனுபவங்கள், கலை இலக்கிய நட்பு எழுகைகள், பண்பாட்டுத் தாக்கங்கள், படைப்பு முயற்சிகள் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ளும்  ‘அற்றைத் திங்கள்’ நிகழ்வில் முன்னாள் [...]

முதலிடத்தை தட்டிக் கொண்ட சாய்ந்தமருது யுனிவேஷல்

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கிடையில் உற்பத்தித்திறன்போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்டது. [...]

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாநாளை மறுநாள் (15) வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் ரீ. றிஸ்வி மரிக்கார் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரியின் [...]

சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்

மலேசியாவில் நடைபெறுகின்ற “நிலையான அபிவிருத்தி” தொடர்பான மாநாட்டில் பங்கேற்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அதில் கலந்து கொண்டுள்ள உலக நாட்டுத் தலைவர்கள் பலரை சந்தித்து, சர்வதேச ரீதியில் [...]

“முஸ்லிம் மீடியா போரம்” தர்ஹா நகரில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பேருவளை கல்வி வலய உயர் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கு மற்றும்களுத்துறை மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த இளைஞர், [...]