Month
September 2017

எமக்கான உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும்

எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமலே போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் [...]

ஓட்டமாவடி அமீர் அலி வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டினூடாக ஓட்டமாவடி அமீர் அலி வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது. [...]

துவிச்சக்கர வண்டிகள்இன்று வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில்  உள்ளகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கிழக்குமாாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட்டினால் துவிச்சக்கர வண்டிகள்இன்று வழங்கி வைக்கப்பட்டன. [...]

அல் ஹிதாயா பாடசாலையின் புதிய கட்டட திறந்து வைக்கப்பட்டது,

ஓட்டமாவடி மீராவோடையில் அமைந்துள்ள அல் ஹிதாயா பாடசாலையின் புதிய கட்டடம் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் நிதி ஒதுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு இன்று அவரினால் திறந்து வைக்கப்பட்டது, [...]

மியான்மார் அகதிகளுக்குரிய பாதுகாப்பை வழங்க பிரதி அமைச்சர் அரசிடம் வேண்டுகோள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் கல்கிசையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியான்மார் அகதிகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசும் பொலிசாரும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் [...]

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்கார் தலைமையில் கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது. [...]

முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பங்களிப்பு அளப்பரியது

முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பங்களிப்பு அளப்பரியது என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரூமி ஹாசிம் தெரிவித்தார். [...]

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையிலுள்ள சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். [...]

எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக சில நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். [...]

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் மு.காவின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க [...]