Month
August 2017

புத்தளம் அரவக்காட்டில் குப்பை கொட்டுவதனை நிறுத்துங்கள்

புத்தளம் அரவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். [...]

அலங்காரவியல் கண்காட்சி

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகத்தின் கட்புல தொழினுட்பக் கலைத் துறையில் தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றும் செல்வி எம் . ஏ. நூருல் அஸ்மாஹ் வின் கைவண்ணத்தில் உருவான [...]

காத்தான்குடி விடுதி வீதிக்கான வடிகாண் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

புதிய காத்தான்குடி விடுதி வீதியினை வடிகானுடனான வீதியாக அமைப்பதற்குரிய அங்கிகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார். [...]

“அத்துமீறி திறந்து வைக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டுக்கள் கழற்றி எரியப்படும்”

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற [...]

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி, இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப் பட்டது

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின்; சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி, இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப்பட்டது… [...]

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நேற்று [...]

அலியார் ஹஸரத்தின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு

இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் (தேவ்பந்தி) மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற [...]

400M கொண்ட மைதானமாக அல் மனார் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மைதான விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தை [...]

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதிக்கான வடிகாண் அமைப்பதற்கு 1 கோடி 88 இலட்சத்து எண்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியினுடைய அபிவிருத்தி பணிகள் இருபக்க காணுடனான வீதியாக அமைப்பதற்குரிய அங்கிகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். [...]

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடையும் கௌரவிப்பும்

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஏற்பாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி. வெதகெதரவின் பணிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை [...]