Month
August 2017

மீராவோடை பிரதேச வைத்தியசாலையினை தரமுயர்த்த வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் நடவடிக்கைe

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை கிராம எழுச்சி திட்டத்தின்கீழ் 1982ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்டதாகும். [...]

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் (02) சனிக்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத் நேகம கிளையினால் செய்யப்பட்டுள்ளது. இது சரியாக காலை 06.30 மணிக்கு நேகம முஸ்லீம் [...]

சாய்ந்தமருதில் நபி வழி பெருநாள் திடல் தொழுகை

ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் (02)சனிக்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [...]

சு.கா மாநாட்டில் அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்கள் பங்கேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களை மையப்படுத்தி நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எனவே, [...]

சகோதர முஸ்லிங்களுக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திக்க வேண்டும்,

நாம் குடும்பம் சகிதம் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை கொண்டாடிவரும் இன்றைய தினத்தில் மியன்மாரில் கொடூரத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் எமது சகோதர முஸ்லிங்களுக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திக்க வேண்டும், [...]

மஹிந்தவின் சகாக்களின் கறுப்புப் பணம்; வெளிநாடுகளில் விசாரணை

மத்திய வங்கி பினைமுறி ஊழலில் சிக்கி ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிமீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்டுள்ளது. [...]

நல்லிணக்கம், ஒற்றுமை, தியாக சிந்தையுடன் செயலாற்ற இத்திருநாளில் உறுதிபூணுவோம்

நாட்டின் நிலையான சமதானம் நீடிக்கவும், சிறுபான்மை சமூகம் பிரச்சினைகளின்றி தமக்கான உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கும் இத்திருநாளில் பிரார்த்திக்க வேண்டும் என தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,முஸ்லிம்கள்ஒற்றுமைகயாக- புரிந்துணர்வுடன் [...]

கொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைக்க ஹிஸ்புல்லாஹ் தலைமையில் விசேட பேச்சு

கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் [...]

மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைக்கெதிராக வெள்ளிக்கிழமை அகிம்சைவழியான ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு

மியன்மார் நாட்டிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிராக அந்நாட்டு அரசு மற்றும் இனவாதக் குழுக்களினால் மிக மோசமானதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. [...]

ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு சென்ற ஹிஸ்புல்லாஹ்!

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய [...]