National News

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய தயாரா? ஆனந்த சங்கரியிடம் கல்முனை முதல்வர் றகீப் கேள்வி..!

தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர [...]

அட்டாளைச்சேனை யின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா

அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் இன்று 2018.04.29 மிகவும் சிறப்பாகவும் மிகு விமர்சியாகவும் நடைபெற்றது அப் பள்ளியின் அருகாமையில். இவ் நிகழ்வுக்கு தலைமை தாங்கியாக அஷ்ஷேஹ்; அல் ஹாபில் [...]

கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு.

கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையினால் கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய [...]

திருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு..!

திருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது மத வறையறைக்குட்பட்ட ஆடையான ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்மட்ட குழு ஒன்றை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் [...]

கல்முனை சந்தை புனரமைப்பு ஒரு வருடத்தினுள் பூர்த்தி செய்யப்படும்; முதல்வர் றகீப் அறிவிப்பு..!

கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி புனர்நிர்மாண திட்டத்தை விரைவில் ஆரம்பித்து, ஒரு வருட காலத்தினுள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு [...]

கல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்

கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியொன்றை மாநகர சபை பெற்றுத் தந்தால் இப்பகுதியில் நிலவும் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு இரு வருட காலப் பகுதிக்குள் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாக சுகாதார பிரதி அமைச்சர் [...]

அக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு. கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு

அக்கரைப்பற்று மாநகர சபையின் வடக்கு புறம் மிகப் பாரிய அளவிலான காணி அபகரிப்புகளும், அரச காணிகளை கையகப்படுத்துகின்ற வேலைகளும் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதாகவும் இதன் காரணமாக அக்கரைப்பற்று பொது விளையாட்டு [...]

INA கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தெஹிவளையில் இயங்கிவரும் ஐ என் ஏ (INA) கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதிகள் உதவியாலளர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்று கிழமை   நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் [...]

சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணியினை முழுமைப்படுத்தும்வகையில் நவீன பார்வையாளர் அரங்கு மற்றும் உள்ளக விளையாட்டரங்கு போன்றவற்றை அமைக்கும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் [...]

புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரசை நம்பவைத்து இறுதி நேரத்தில் ஏமாற்றிய ஐக்கிய தேசிய கட்சியும்இ கைகொடுத்த மகிந்தவும்.

புத்தளம் நகரசபையானது பதினொரு வட்டாரங்களை கொண்டது. அதில் எட்டு முஸ்லிம் வட்டாரங்களும்இ ஏனைய மூன்றும் சிங்கள வட்டாரங்கள் ஆகும். நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டு எட்டு முஸ்லிம் [...]