National News

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்! அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச [...]

காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்?

கொழும்பு மாவட்ட மாணவ சமூகம் தலைநகரில் சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது. பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஏனைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கொழும்பு மாவட்ட மாணவர்களின் காலடியில் அமைந்திருக்கின்றன. [...]

சர்வதேச பல்கலைக்கழக அனுபவங்களை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான இலக்காகும்;தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர அலுவலர்கள் சங்கம் தெரிவிப்பு.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நற்பெயரை என்றும் பேணி பாதுகாப்பதோடு அனைத்து உறுப்பினர்களினதும் நலன்புரி விடயங்கள் எதிர்காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுவதனை உறுதி செய்து சுதந்திரமாக செயல்பட முன்வருமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர அலுவலர்கள் [...]

வைத்திய நிபுணர்களைக் கொண்ட மாபெரும் இலவச வாய்ப் புற்று மற்றும் பற் சிகிச்சை முகாம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலைமையின் கீழ் கிரான் வாகநேரி கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான மாபெரும் இலவச வைத்திய முகாம் ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் [...]

கல்முனை வர்த்தகர்களுக்கு மாநகர முதல்வர் விடுக்கும் விசேட அறிவித்தல்!

எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அன்றைய தினம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பொது நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களையும் மூடி [...]

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை!

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் – முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி [...]

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய தயாரா? ஆனந்த சங்கரியிடம் கல்முனை முதல்வர் றகீப் கேள்வி..!

தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர [...]

அட்டாளைச்சேனை யின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா

அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் இன்று 2018.04.29 மிகவும் சிறப்பாகவும் மிகு விமர்சியாகவும் நடைபெற்றது அப் பள்ளியின் அருகாமையில். இவ் நிகழ்வுக்கு தலைமை தாங்கியாக அஷ்ஷேஹ்; அல் ஹாபில் [...]

கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு.

கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையினால் கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய [...]

திருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு..!

திருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது மத வறையறைக்குட்பட்ட ஆடையான ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்மட்ட குழு ஒன்றை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் [...]