Maruthamunai News

புனித ஹஜ்ஜூசுப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (02-08-2017)சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. [...]

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்’ஒன்றுமையே பலம்’ என்ற தொனிப் பொருளில்; பழைய மாணவர்கள் ஒன்றிணைவு

நூற்றாண்டு கடந்த மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்’ஒன்றுமையே பலம்’என்ற தொனிப் பொருளில்; பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று 2017.08.15ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்-மனார் மத்திய கல்லூரியல் கற்று வெளியாகிய பல் [...]

புனித ஹஜ்ஜூசுப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்துள்ள ஆண்களுக்கும்.பெண்களுக்குமான புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நாளை (02-08-2017)சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெறவுள்ளது. [...]

தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம்தான் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக்காண முடியும்

இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம்தான் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக்காண முடியும் [...]

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நேற்று [...]

400M கொண்ட மைதானமாக அல் மனார் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மைதான விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தை [...]

பிரதி அமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரான்ஸ் சிட்டி வடிகான் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கிட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மருதமுனை பிரான்ஸ் சிட்டி வீட்டுத்திட்ட வடிகான் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (18) [...]

கல்முனை ஆயர்வேத பாதுகாப்புச் சபையின் நிருவாக சபைக் கூட்டம்

கல்முனை பிரதேச செயலக ஆயர்வேத பாதுகாப்புச் சபையின் நிருவாக சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(20-08-2017)9.00 மணிக்கு மருதமுனை பிரதான வீதியில் உள்ள டாக்டர் எஸ்.எம்.தொகுத்தாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. [...]

மருதமுனையில் செயலிழந்துள்ள தெருவிளக்குகளை திருத்துமாறு மக்கள் கோரிக்கை

கல்முனை மாகர சபையின் கீழ் உள்ள மருதமுனை பிரதேசத்தில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர். [...]

கவிஞர் மருதமுனை ஜமீலின் ‘அவன் பையில் ஒழுகும் நதி’ கவிதை நூல் வெயீடு

மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான ‘அவன் பையில் ஒழுகும் நதி’நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் புயல் காவியம் தந்த மர்ஹூம் மஜீத் [...]