Maruthamunai News

மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற கரவலைத் தோணி கடலில் மூழ்கியது

(பி.எம்.எம்.ஏ.காதர்) வங்காள விரிகுடா கடலில் இன்று(17-10-2017)கடும் காற்றும் கடல் கொந்தளிப்புமாக இருந்தது.மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற மருதமுனையைச் [...]

மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி இப்றாலெப்பை முகம்மது றமீஸ் உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம

மருதமுனை மக்காமடி வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி இப்றாலெப்பை முகம்மது றமீஸ் கல்முனை நீதிமன்ற நீதி நிருவாக வலய உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாக [...]

மருதமுனையைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை உயிரிழப்பு

மருதமுனை பாண்டிருப்பு அல்-மினன் வீதியைச் சேர்ந்த ஜே.முகம்மது பஹீம் மௌலவி (வயது 21)இன்று காலை கந்தளாய் குளத்தில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் இவர் நான்கு மாதகால மார்க்கப் [...]

மருதமுனையின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல்

மருதமுனையின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்றினை மருதமுனை கல்வி, மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம் (SESEF) ஏற்பாடு செய்துள்ளது. [...]

விரூட்ஷம்

அரசியல் ஞானியே உன் வருகையினால் வரண்டு கிடந்த எங்கள் வாழ்க்கை வசந்தமாகியது துயரத்தைச் சுமந்த தோள்கள் சுதந்திரமாகியது. [...]

பெரியநீலாவணை அக்பர் கிராம கடற்கரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்;

கல்முனை மாநகர சபையின் வழிகாட்டலில் பெரியநீலாவணை,அக்பர் கிராம கடற்;கரை பிரதேசத்தை இருக்கை வசதிகளை அமைத்து அழகுபடுத்தும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10-09-2017)மாலை கடற்கரையில் நடைபெற்றது. [...]

அக்பர் கடற்கரை பிரதேசம் இருக்கை வசதிகள் கொண்டதாக அழகு படுத்தப்படவுள்ளது

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் (ஜவாத்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ,முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் கிழக்கு மாகாண சுற்றுலா துறை அமைச்சின் முப்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் [...]

சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ்.ஜிதாறுதீனுக்கு பிரியாவிடை

நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி,வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ்.ஜிதாறுதீனின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் பிரியாவிடை வைபவம் [...]