Maruthamunai News

இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் [...]

கல்முனை மேயரின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு அவர் தலைமையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(09-06-2018)நடைபெற்றது.இதில் அஷ்செய்க் ஏ.அபூஉபைதா மதனி விஷேட [...]

மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி.பவுண்டேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வு.

  மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி.பவுண்டேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வு சனிக்கிழமை(19-05-2018)பவுண்டேசனின் தலைவர் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் எச்.எல்.நஜிமுத்தீன் தலைமையில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இங்கு மௌலவி [...]

கல்முனை மாநகரத்தில் பெரும் சவலாலாக இருந்து வருகின்ற தின்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படும்

கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பெரும் சவலாலாக இருந்து வருகின்ற தின்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பதற்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் [...]

மருதமுனை நூலக வாசகர் வட்ட பிரதிநிதிகளுடன் முதல்வர் றக்கீப் கலந்துரையாடல்

மருதமுனை பொது நூலக வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நூலக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வாசகர்களின் தேவைகள் [...]

மருதமுனை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டு மருதமுனை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ள சிரேஷ்;ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களைப் பாராட்டும் வகையில் மருதமுனை கலை இலக்கிய,சமூக சேவைப் பேரவையின் தலைவரும்,கல்முiனை [...]

மரணித்தும் மக்கள் மனங்களில் வாழும் மாமனிதர் மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் S.S.P

2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மருதமுனையைச் மர்ஹ{ம் எச்.எல். ஜமால்தீன் ளுளுP அவர்களின் ஒன்பதாவது ஆண்டு (2018.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மருதமுனை மண்ணின் வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் டாக்டர் [...]

கல்முனை மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவு.

அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த  கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு   (2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு  கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்  நடைபெற்றது. கல்முனை மாநகர சபையில் தமிழ் [...]

மருதமுனையில் “நெடுவழி சங்சிகை” வெளியீடு.

கவிஞரும்.எழுத்தாளருமான எம்.ஐ.ஏ.ஜப்பாரை ஆசிரியராகக் கொண்ட சமூக கலை இலக்கிய பண்பாட்டு இதழான “நெடுவழி” சங்சிகை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(18-03-2018)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் [...]

பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் தின நிகழ்வு.

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும் இதன் மூலமே பிள்ளைகளின் கல்விவளர்ச்சியை உயர்ந்த நிலைக்குக் கொண்ட செல்ல முடியும் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். [...]