Author
Ahamed Safnaj

பிரதி அமைச்சர் ஹரீஸினால் கணனி தொகுதி மற்றும் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு.

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளிற்கமைவாக அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் ஓ.என்.யூ.ஆர் திட்டத்தில் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை [...]

இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் [...]

கல்முனை பன்சல வீதி ஒரு வழிப்பாதையாகிறது; வீதியோர வியாபாரங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை.

கல்முனை பொதுச் சந்தையை ஊடறுத்து செல்லும் பன்சல வீதியை தினசரி காலை 07.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை ஒரு வழிப்பாதையாக மாத்திரம் பயன்படுத்துவதற்கும் இவ்வீதியின் ஓரங்களில் மேற்கொள்ளப்படும் [...]

கல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை பொறுப்பேற்க வேண்டும்; முதல்வர் அறிவுறுத்தல்

தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றினால் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகர மண்டபத்தை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்குரிய செலவை குறித்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் [...]

பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் புதிய பாலங்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் [...]

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் பாலியல் இலஞ்சம் கொடுத்தே சித்தியடைகின்றனர் எனும் விஜேதாச ராஜபக்சவின் கூற்றை வண்மையாக கண்டிக்கிறேன். – பிரதி அமைச்சர் ஹரீஸ்

விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் வண்மையாக கண்டிப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். [...]

கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டட நிர்மாணப் பணி ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பம்.

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டடத்திற்கான பட வரைபுப் பணி பூர்த்தியடைந்துள்ளது. அப்பட வரைபானது  தேசிய [...]

கல்முனை மேயரின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு அவர் தலைமையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(09-06-2018)நடைபெற்றது.இதில் அஷ்செய்க் ஏ.அபூஉபைதா மதனி விஷேட [...]

மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி.பவுண்டேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வு.

  மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி.பவுண்டேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வு சனிக்கிழமை(19-05-2018)பவுண்டேசனின் தலைவர் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் எச்.எல்.நஜிமுத்தீன் தலைமையில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இங்கு மௌலவி [...]

2018 சீனா குவாங்சி உற்பத்தி கண்காட்சி ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ்

2018 சீனா குவாங்சி உற்பத்தி கண்காட்சி மற்றும் சீனா குவாங்சி வர்த்தக நாமம் பட்டுப்பாதை தொடர் கண்காட்சி ஆரம்ப நிகழ்வு இன்று (18) வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு [...]