Author
Mohammed Asham

தேசிய ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் பங்கேற்பு

தேசிய ரீதியில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில் காத்தான்குடி மத்தி கல்வி வலயத்திலிருந்து பங்கேற்கும் ஒரே ஒரு பாடசாலையான [...]

சிரியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி

சிரியா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக ஐ.நா வை நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. [...]

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை.

சூறாவளி தாக்குதலால் பாதிப்புக்குள்ளான கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கும்வகையில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித [...]

கல்முனை மாநகர சபை சபா மண்டபத்தின் ஏற்பாடுகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை மாநகர சபைக்கு இன்று (2) வெள்ளிக்கிழமை விஜயம் செய்து மாநகர சபை அமர்வு [...]

கல்முனையில் திலகா எரிபொருள் நிரப்புநிலைய திறப்பு விழா

கல்முனையில் திலகா எரிபொருள் நிரப்புநிலைய திறப்பு விழா வெள்ளிக்கிழமை(16-02-2018) கல்முனையில் திலகா எரிபொருள் நிரப்புநிலைய திறப்பு விழா உரிமையாளர் வி.அழகுராஜா தலைமையில் நடைபெற்றது.இங்கு லங்கா ஐ.ஒ.சி பி.எல்.சி நிறுவனத்;தின் இலங்கைக்கான முகாமைத்துவப் [...]

தேசிய பாரிசவாத சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம் இம்முறை மட்டக்களப்பில்

கிழக்கின் சகல பாகங்களிலும் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாரியபாதநடை, பாரிசவாதத்தடை என்ற தொனிப்பொருளில் 2018 தேசிய நடைபவனி நடைபெறவுள்ளது. இலங்கையில் பாரிசவாத அமைப்பின் ஏற்பாட்டில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய பாரிசவாத [...]

மருதமுனையைச் சேர்ந்த சுஹால்ஸ் பிர்தெளஸ் (அனோஜ்) சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

மருதமுனையைச் சேர்ந்த சுஹால்ஸ் பிர்தெளஸ் (அனோஜ்) நாளை (15.02.2018)இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றார். [...]

மருத்துவ துறையில் மேற்கொண்ட தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளுக்காக எம்.டீ.எம். சகி லதீப்க்கு இரு தேசிய கெளரவ விருதுகள்

இலங்கையின் இளம் மருத்துவ கண்டுபிடிப்பாளனும், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மாணவனுமான எம்.டீ.எம். சகி லதீப் அவர்கள் 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசியா ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கும் நிகழ்வில் இரு [...]

வெற்றிகரமாக நடந்தேறிய கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடல்

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு (Sports Day) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான இன்பமும், [...]

வாக்களித்த அனைத்து மக்களுக்கும் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் நன்றி தெரிவிப்பு

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 2ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 887 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற சிரேஸ்;ட சட்டத்தரணி [...]