Author
Nelofar Akliya

பலத்த மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

வறட்சியை தொடர்ந்து, வட மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருவதால், யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். [...]

பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கும் மக்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தரும் எரிபொருள் கப்பல் இந்தியாவின் கோவா பகுதியை கடந்து பயணிப்பதாக பெட்ரோலிய [...]

வெ ளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நாளை மறுதினத்துக்குள் சிறந்த தீர்மானம்-பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா நம்பிக்கை

வெ ளி  மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற  கிழக்கு மாகாண  ஆசிரியர்களை  சொந்த  மாகாணங்களுக்கு  நியமிக்கும் நடவடிக்கையில்  இன்னும்  இரண்டு  நாட்களுக்குள்  சிறந்த  முடிவை  அறிவிக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் [...]

மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவு அக்கரைப்பற்றிலும் கால் பதிக்கின்றது!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவுக் கிளைகள் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி மற்றும் அக்கரைப்பற்றின் [...]

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறிவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாகாண சபை எல்லை நிர்ணய குழு நடவடிக்கை எடுத்துள்ளது. [...]

இரண்டு மாதத்திற்குள் 1300 மில்…. ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி [...]

கிழக்கின் கல்வியை குழி தோண்டிப் புதைக்க தேசிய கல்வியமைச்சு கங்கணம் கட்டி செயற்படுகின்றதா-முன்னாள் முதலமைச்சர் கேள்வி

கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறையை  குழி தோண்டிப் புதைப்பதற்கு  தேசிய கல்வியமைச்சு திட்டமிட்டுசெயற்பட்டு வருகின்றதா என்ற சநதேகம் தோன்றியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். [...]

ஹிஸ்புல்லாஹ்வின் எல்லை நிர்ணய முன்மொழிவுகள்!

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் மற்றும் எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் [...]

புத்தளம்,மதுரங்குளி பிரதேசத்தில் பஸ் விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

புத்தளம் கொழும்பு பிரதான பாதையின் மதுரங்குளி பிரதேசத்தில் இன்று அதிகாலை 8.15 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் [...]

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மீண்டும் திறப்பு

மூடப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்று (06) மீண்டும் திறக்கப்படவுள்ளது. மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்தது. மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக [...]