Author
Nelofar Akliya

நற்பிட்டிமுனை (ஊநுடீ)சி.ஈ.பி.2ஆம் குறுக்கு வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் புணரமைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநர சபையின் முன்னாள் உருப்பினரும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை இணை அமைப்பாளர்களில் ஒருவருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் மகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின்; [...]

வடக்கு கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது!-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும்.மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது [...]