மனாரியன்ஸ் 99 அமைப்பின் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெறுகின்றது

மனாரியன்ஸ் 99 அமைப்பின் இரத்ததான முகாம் இன்று காலை 8 மணி தொடக்கம் அல் மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்று வருகின்றது.நண்பகல் 12 மணி வரை சுமார் 55 பேர் இரத்த தானம் செய்துள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *