புனித ஹஜ்ஜூசுப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (02-08-2017)சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் பிரதித் தலைவரும்,தாறுல் ஹூதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் விரிவுரையாளருமான அஷ்செய்க் எஸ்.எச்.முஜீப் சலபி(எம்,ஏ)தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்;.இதில் பெரும் தொகையான ஆண்களுக்கும்.பெண்களுக்கும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *