இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சி

இளைஞர் வலூட்டல் நிகழ்ச்சி (YDP) – 2017
க.பொ.த (உ.த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை கல்வி, ஆன்மீகம், ஆளுமை மற்றும் திறன்விருத்தி ரீதியாக வழிநடத்தும் முகமாக ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் வருடந்தோறும் நடத்தப்படும் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சி (Youth Development Program) இவ்வருடமும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய தெளிவு, ஆளுமை விருத்தி, கல்வி வழிகாட்டல், திறன்விருத்தி ரீதியாக அனுபவமிக்க வளவாளர்களின் மூலம் பயிற்றுவிக்கப்படுவதோடு நிகழ்சி முடிவில் முஸ்லிம் சமய மற்றும் காலாசார திணைக்களத்துடன் இணைந்த சான்றிதழும்வழங்கப்படும். இவ் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

 

Tamil Medium:

M.Kawwam – 0767212141

 

Sinhala Medium:

Ashraf Ali: – 0776194156

 

English Medium:

Hashir Nawfar: 0771002545

றுடானி ஸாஹிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *