புதிய அரசியல் யாப்பு மாற்றத்தின் மூலம்தான் தமிழர்களும்.முஸ்லீம்களும் எதிர்பார்க்கின்ற அரசில் திர்வு கிடைக்கும் கிழக்கு கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி

புதிய அரசியல் யாப்பு மாற்றத்தின் மூலம்தான் தமிழர்களும்.முஸ்லீம்களும் எதிர்பார்க்கின்ற அரசில் திர்வு கிடைக்கும் ஆகவே இதை யாரும் குழப்பும் நோக்கோடு அவசரப்பட்டு முரண்பாடான கருத்துக்களைக் கூறக்கூடாது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வும்,விருது வழங்கலும் புதன்கிழமை மாலை(02-08-2017)கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் மர்ஹூம் ஏ.எல்.எம்.பழீல் அரங்கில் நடைபெற்றது.இதற்கு தலைமைதாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:- நேர்மையான அரசியல் திர்வு கிடைக்கவில்லை என்பதற்காகவே நாங்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றோம் நமக்கான நல்ல தீர்வு வருகின்றபோது அதைப் பெறுவதற்கு நாங்கள் ஒன்றுபட வேண்டும்.தமிழையும்,இலக்கியத்தையும் வளர்ப்பதற்கு தமிழர்களும்,முஸ்லீம்களும் ஒன்று பட்டு உழைக்க முடியுமென்றால் ஏன் அரசியலில் ஒன்றுபட்டு செயற்படமுடியாது.
கிழக்கு மாகாணத்திலே கலை இலக்கியம் பண்பாடு தொடர்பாக உழைத்துக்கொண்டிருக்கின்ற இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும், உற்சாகப்படுத்துவதற்காக மேன்மைப்படுத்தவதற்காக எடுக்கப்பட்ட விழா இது.எங்கள் மண்ணிலே கலை,இலக்கிய படைப்பாளிகள் பலர் வாழ்ந்திருக்கின்றார்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.கலை.இலக்கிய பண்பாடு தொடர்பாக நாங்கள் நிமிர்ந்த நிற்பது இவர்களால்தான்.
ஈழத்து இலக்கியப் பரப்பிலே கிழக்கினுடைய பங்கு காத்திரமானது அத்துடன் தனித்துவமானது இதைப்பற்றி நாங்கள் பெருமைப்படவேண்டும் இதைப்பற்றி அக்கறைப்பட்டுக் கொள்ளாத ஒரு சமூகம் எங்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது. எங்களுடைய பெருமைகள் பற்றி பேசாதவர்களும் கண்டுகொள்ளாதவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
எமது தமிழ் மொழியினுடைய சிறப்புகள் பற்றியும் எமது இலக்கியத்தின் ஆளுமை பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எமது இலக்கிய காரர்களுக்கு உண்டு. இதற்காகத்தான் மொழி இலக்கியம் பண்பாடு தொடர்பான விழாக்களும் அரங்குகளும் அமைகின்றன.இலங்கை ஒரு பல்லின நாடு பல மொழி பேசப்படுகின்ற நாடு பல இன மக்கள் வாழுகின்ற நாடு.
சனத்தொகையின் அடிப்படையிலே இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழர்களும்,முஸ்லிம்களும் இரண்டாவது மூண்றாவது நிலைகளில் இருந்தாலும் கூட பெருமையீர்ந்த சேர்க்கும் பண்பாட்டுக்கம். இலக்கியங்களுக்கும் சொந்தக்காரர். தமிழ் மொழி தொன்மையான மொழியாக 2500 ஆண்டுகளுக்குக் குறையாத இடையறாத பேச்சு மொழியாக எழுத்த மொழியாக இலக்கண இலக்கிய வளமிக்க மொழியாக விளங்கிவருகின்றது.
எமது மொழியின் இலக்கண நெறிகள் எம்மொழியும் சாராமல் தனித்துவத் தன்மையோடு விளங்குகின்றது.உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத இலக்கண கட்டமைப்பை தமிழ் கொண்டள்ளது. எழுத்து,ஒலி.சொல் பொருள் முதலியன முதுமைப்பண்போடு விளங்குகின்றன இவ்வாறு ஒற்றுமையாக தமிழை வளர்க்கும் தமிழர்களும்.முஸ்லீம்களும் அரசியலையும் ஒற்றுமைப்பட்டு செயற்பட முன்வர வேண்டும் என்றார்.
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் விழாவை நெறிப்படுத்தினார்.இதில் கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன்,ஆரிப் சம்சுதீன்,ஆகியோரும் சிறப்ப விருந்தினர்களாக கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்கஅபேவர்தன, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன்,கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்,கல்முகை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,திருக்கோவில் வலையக் கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன்,கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் தவிசாளர் பொன.செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

526 thoughts on “புதிய அரசியல் யாப்பு மாற்றத்தின் மூலம்தான் தமிழர்களும்.முஸ்லீம்களும் எதிர்பார்க்கின்ற அரசில் திர்வு கிடைக்கும் கிழக்கு கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி

 1. [url=http://advairbest.us.com/]advair generic[/url] [url=http://baclofen.in.net/]baclofen[/url] [url=http://vardenafilgenericbuy.com/]VARDENAFIL COST[/url] [url=http://buycialis.us.com/]generic cialis[/url] [url=http://clonidinebest.us.com/]Clonidine[/url] [url=http://antabusebest.us.org/]Where Can I Get Antabuse[/url] [url=http://avodartbest.us.com/]CHEAP AVODART[/url] [url=http://ampicillin.us.org/]buy ampicillin[/url] [url=http://acyclovirgenericbuy.com/]acyclovir 5 cream[/url] [url=http://baclofenbest.us.org/]Cheap Baclofen[/url]

 2. [url=https://albendazoletablets.com/]albendazole online[/url] [url=https://tadalafil20mg.com/]tadalafil for sale[/url] [url=https://antabuse250.com/]antabuse[/url] [url=https://cialisq.com/]cialis everyday[/url] [url=https://metformin500.com/]generic for metformin[/url]

 3. [url=http://ampicillin.us.org/]Ampicillin 500mg[/url] [url=http://tadacipbest.us.com/]tadacip without prescription[/url] [url=http://clonidinebest.us.com/]clonidine topical gel[/url] [url=http://arimidexbest.us.com/]Arimidex Hair Loss[/url] [url=http://propranolol.in.net/]propranolol[/url] [url=http://kamagrabest.us.org/]kamagra chewable[/url] [url=http://synthroidgenericbuy.com/]synthroid 137mg without prescription[/url] [url=http://albuterolgenericonline.com/]albuterol tablets[/url] [url=http://buymobic.us.com/]buy mobic[/url] [url=http://azithromycin.in.net/]azithromycin tablets 250 mg[/url]

 4. [url=https://tadacip2019.com/]buy tadacip 20 mg[/url] [url=https://albendazoletablets.com/]albendazole 400mg[/url] [url=https://antabuse250.com/]buy antabuse online[/url] [url=https://buyzithromaxonline.com/]buy zithromax[/url] [url=https://celebrex200.com/]celebrex non prescription[/url]

 5. [url=https://celebrex200.com/]buy celebrex cheap[/url] [url=https://buyzithromaxonline.com/]zithromax azithromycin[/url] [url=https://antabuse250.com/]antabuse[/url] [url=https://albendazoletablets.com/]albenza albendazole[/url] [url=https://tadacip2019.com/]buy tadacip[/url]

 6. [url=http://buypaxil.us.com/]5 mg paxil[/url] [url=http://albuterolgenericonline.com/]albuterol[/url] [url=http://buysuhagra.us.org/]buy suhagra[/url] [url=http://tadacipbest.us.com/]cheap tadacip[/url] [url=http://baclofen.in.net/]baclofen without prescription[/url] [url=http://colchicine.in.net/]colchicine[/url] [url=http://erythromycinbest.us.com/]site here[/url] [url=http://advairbest.us.com/]buy advair diskus[/url] [url=http://furosemide.in.net/]furosemide[/url] [url=http://propeciagenericbuy.com/]propecia[/url]

 7. [url=https://albendazoletablets.com/]albendazole[/url] [url=https://tadacip2019.com/]tadacip[/url] [url=https://antabuse250.com/]generic antabuse[/url] [url=https://buyzithromaxonline.com/]zithromax[/url] [url=https://celebrex200.com/]celebrex[/url]

 8. [url=https://albendazoletablets.com/]albendazole 200mg[/url] [url=https://celebrex200.com/]celebrex buy online[/url] [url=https://antabuse250.com/]antabuse online[/url] [url=https://buyzithromaxonline.com/]zithromax buy[/url] [url=https://tadacip2019.com/]tadacip 20[/url]

 9. [url=https://buyzithromaxonline.com/]zithromax online[/url] [url=https://tadacip2019.com/]buy tadacip online[/url] [url=https://albendazoletablets.com/]generic albendazole[/url] [url=https://antabuse250.com/]antabus[/url] [url=https://celebrex200.com/]celebrex[/url]

 10. [url=https://albendazoletablets.com/]buy albendazole online[/url] [url=https://celebrex200.com/]price of celebrex[/url] [url=https://tadacip2019.com/]buy tadacip[/url] [url=https://buyzithromaxonline.com/]buy generic zithromax[/url] [url=https://antabuse250.com/]antabuse[/url]

 11. [url=http://metformingenericbuy.com/]metformin[/url] [url=http://avodartbest.us.com/]generic avodart 0.5 mg[/url] [url=http://antabusebest.us.org/]antabuse disulfiram[/url] [url=http://buylevitra.us.com/]levitra online[/url] [url=http://prozacgenericbuy.com/]prozac[/url] [url=http://propranolol.in.net/]propranolol la[/url] [url=http://acyclovirgenericbuy.com/]acyclovir 800 mg[/url] [url=http://baclofen.in.net/]baclofen[/url] [url=http://buylisinopril.us.com/]buy lisinopril[/url] [url=http://colchicine.in.net/]colchicine for pericardial effusion[/url]

 12. [url=https://atenololmedication.com/]atenolol online[/url] [url=https://tadalafil5.com/]cialis generic tadalafil[/url] [url=https://furosemide20.com/]furosemide[/url] [url=https://cafergotmedication.com/]cafergot[/url] [url=https://allopurinol100.com/]allopurinol buy no prescription[/url]

 13. [url=http://propeciagenericbuy.com/]purchase propecia no prescription[/url] [url=http://buylisinopril.us.com/]buy lisinopril[/url] [url=http://azithromycin.in.net/]azithromycin[/url] [url=http://baclofen.in.net/]where to buy baclofen[/url] [url=http://zithromaxgenericbuy.com/]zithromax[/url] [url=http://clonidinebest.us.com/]Clonidine[/url] [url=http://buypropecia.us.com/]Cheap Propecia[/url] [url=http://albuterolgenericonline.com/]albuterol[/url] [url=http://buylevitra.us.com/]LEVITRA[/url] [url=http://acyclovirgenericbuy.com/]acyclovir[/url]

 14. [url=http://propranolol.in.net/]more information[/url] [url=http://prozacgenericbuy.com/]prozac generic[/url] [url=http://albendazole.in.net/]albendazole without prescription[/url] [url=http://furosemide.in.net/]furosemide 20 mg[/url] [url=http://advairbest.us.com/]Cost Of Advair[/url]

 15. [url=http://allopurinol.us.com/]allopurinol online[/url] [url=http://busparbest.us.org/]buspar[/url] [url=http://antabusegenericbuy.com/]ANTABUSE PILLS[/url] [url=http://torsemide.us.org/]torsemide mail order[/url] [url=http://lisinoprilgenericonline.com/]Lisinopril Online[/url] [url=http://propranolol.us.com/]propranolol order online[/url] [url=http://advair365.us.com/]advair diskus[/url] [url=http://lasixgenericbuy.com/]example[/url] [url=http://viagra100mg.top/]viagra 100 mg[/url]

 16. [url=https://carinsurance2019.us.com/]car insurance[/url] [url=https://safeauto.us.com/]safe auto[/url] [url=https://autoowners.us.com/]auto-owners insurance[/url] [url=https://erieinsurance.us.com/]best car insurance companies[/url] [url=https://acceptanceinsurance.us.com/]buy rental car insurance online[/url]

 17. [url=https://carinsurance2019.us.com/]online car insurance quotes[/url] [url=https://autoowners.us.com/]auto-owners[/url] [url=https://progressiveinsurance.us.com/]go auto insurance[/url] [url=https://thegeneralinsurance.us.com/]general auto insurance quote[/url] [url=https://erieinsurance.us.com/]best car insurance[/url] [url=https://safeauto.us.com/]safe auto[/url] [url=https://acceptanceinsurance.us.com/]gainsco auto insurance[/url] [url=https://autoinsurance2019.us.org/]car insurance in georgia[/url] [url=https://elephantinsurance.us.com/]elephant insurance[/url] [url=https://usaainsurance.us.com/]usaa insurance quote[/url]

Leave a Reply

Your email address will not be published.