மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி.பவுண்டேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வு.

 

மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி.பவுண்டேசனின் வருடாந்த இப்தார் நிகழ்வு சனிக்கிழமை(19-05-2018)பவுண்டேசனின் தலைவர் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் எச்.எல்.நஜிமுத்தீன் தலைமையில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இங்கு மௌலவி அல்-ஹாபில் ஏ.ஆர்.பைசல் கியாஸ் இப்தார் சொற்பொழிவு நிகழ்த்தினார்.அதிகமான நோன்பாளிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *