மருதமுனை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டு மருதமுனை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ள சிரேஷ்;ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்களைப் பாராட்டும் வகையில் மருதமுனை கலை இலக்கிய,சமூக சேவைப் பேரவையின் தலைவரும்,கல்முiனை பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களுடன் பேரவையின் ஸ்தாபகர் என்ற வகையில் பி.எம்.எம்.ஏ.காதர் ஆகிய நானும் நேற்று(05-06-2018)இரவு அவரது இல்லத்திற்குச் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து மேயரான பின் முதலாவது பொன்னாடையைப் போர்த்தி கௌரவித்தோம்.எங்களோடு ஊடகத்துறைக்குள் ஆர்வத்துடன் புதிதாக இணைந்து என்னுடன் செயற்படுகின்ற தம்பி ஏ.டபள்யு,எம்.ஜெஸீல் அவர்களையும் இந்த நிகழ்வில் இணைத்துக் கொண்டோம்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *