மருதமுனை பிரதேச வாக்களிப்பு நிலையங்களும்,வாக்கு எண்ணும் நிலையங்களும்.

நாளை 2018-02-10ஆம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபைத் தேர்தலில் மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்கங்கள் அடங்கலாக நான்கு வட்டாரங்கள்.வாக்காளர் தொகை 12.682,வாக்களிப்பு நிலையங்களும் 07,வாக்கு எண்ணும் நிலையங்கள் நான்கு.
2ஆம் வட்டாரம்:- 2946 வாக்கு வாக்களிப்பு நிலையம் பெரியநீலாவணை புலவர் மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயம்,வாக்கு எண்ணும் நிலையம் பெரியநீலாவணை புலவர் ஷரிபுத்தீன் மகா வித்தியாலயம்.
3ஆம் வட்டாரம்:- 2251 வாக்கு வாக்களிப்பு நிலையங்கள் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவு,பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயம்,வாக்கு எண்ணும் நிலையம் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவு.
4ஆம் வட்டாரம்:- 4173 வாக்கு வாக்களிப்பு நிலையங்கள் மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதி,மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி. வாக்கு எண்ணும் நியைம் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி.
5ஆம் வட்டாரம் 3312 வாக்கு வாக்களிப்பு நிலையங்கள் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம்,பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலயம். வாக்கு எண்ணும் நிலையம் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம்.
மொத்த வாக்குப் பெட்டிகள் 11 அதன் விபரங்கள்:-1-1471,2-1475,3-1503,4-748,5-1476,6-886,7-813,8-998,9-794,10-1379,11-1139 மொத்தம் 12.682 ஆகும்.மேலதிக ஆசனங்களைத் தவிர நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *