தேர்தல் அவதானிப்பு

பஃவ்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையிலான குழுவினர். நேற்று(10-02-2018)காலை தேர்தல் அவதானிப்பில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளில் 12 உள்ளுராட்சி சபைகளில் பஃவ்ரல் அமைப்பின் 28 பிரதிநிதிகள் தேர்தல் அவதானிப்பில் ஈடுபட்டனர்.
நிலை கொள் கண்காணிப்பாளர்களாக 115பேர் ஈடுபடுத்தப்பட்டதாக இணைப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *