மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்கு தினகரன் அன்பளிப்பு

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மருதமுனை கலை இலக்கிய பேரவையினால் நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான இரண்டு மாதங்களுக்கு தினகரன் பத்திரிகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று(07-11-2017)நடைபெற்றது. மருதமுனை கலை இலக்கிய பேரவையின் தலைவரும்,கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ், பேரவையின் பொருளாளர் எஸ்.எல்.நழீம் ஆகியோர் அதிபர் பி.எம்.எம்.பதுறுத்தீன்,நூ}லகத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் எஸ்.எம்.எம்.அபூபக்கர் (நஜீம்) ஆகியோரிடம் வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *