முஸ்லிம் மாதர் அமைப்பு நடாத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

கண்டி வட்டதெனியவில் இளம் முஸ்லிம் மாதர் அமைப்பு  (வை ட்பிளியு எம் ஏகண் பரிசோதனை முகாம் ஒன்றை நடாத்தி யதுடன் இலவசமாக மூக்கு கண்ணாடிகளையும் வழங்கியது. அமைப்பின் தலைவி திருமதி பவாஸா தாஹா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திருமதி சித்தீக் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *