ஓட்டமாவடி அமீர் அலி வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டினூடாக ஓட்டமாவடி அமீர் அலி வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன் போது பாடசாலைக்கான தளபாடங்களை கிழக்கு முதலமைச்சர் பாடசாலை அதிபரிடம் இன்று கையளித்தார்,
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *