மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் உள்ளகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கிழக்குமாாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட்டினால் துவிச்சக்கர வண்டிகள்இன்று வழங்கி வைக்கப்பட்டன.
அவர்களின் தொழில்களை சிறப்பானமுறையில் முன்னெடுக்க உதவும்விதமாகவே கிழக்கு முதலமைச்சரின் நிதிஒதுக்கீட்டினூடாக சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் ஷிப்லி பாறூக்,கிழக்கு மாகாணவீடமைப்பு அதிகார சபைியின் பணிப்பாளர்ஹமீட் ஆகியோரும் பங்கேற்றனர்.