அல் ஹிதாயா பாடசாலையின் புதிய கட்டட திறந்து வைக்கப்பட்டது,

ஓட்டமாவடி மீராவோடையில் அமைந்துள்ள அல் ஹிதாயா பாடசாலையின் புதிய கட்டடம் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் நிதி ஒதுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு இன்று அவரினால் திறந்து வைக்கப்பட்டது,

 

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட 38 இலட்ச ரூபா மாகாண சபை நிதியினால் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது,

 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான எம் ரியாழ் .கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர்ஹமீட் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *