றிஸாட் பதியுதீன் அவர்கள் பகிரங்க சவால்

மு கா தலைவர் அமைச்சர் ரவுப் ஹகீம்குவைதிர்க் கானை வைத்து பல அபாண்டங்களை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தி வருகின்றார் இது தொடர்பாக உரிய ஆவணங்களுடன்  பொதுவான எந்த தொலைக்காட்சியிலோ அல்லது நீங்கள் சொல்லும் தொலைக்காட்சியில் நேரடியாகவோ வந்து உங்களோடு விவாதித்து,

உங்களது சூழ்சிகள் ஏமாற்று நாடகங்கள் போன்றவற்றை நிரூபித்துக்காட்ட நான் தயார்..!

என கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றிஸாட் பதியுதீன் அவர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளார் 

அஸீம் கிலாப்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *